Design

வேலை தேடி கொண்டு இருப்பவர்கள் மற்றும் மாணவர்களுக்கான முற்றிலும் GRAMMAR இல்லாத விரைவான சிறப்பு SPOKEN ENGLISH பயிற்சி

Speak English without using Grammar

ஏன் NO GRAMMAR-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்?

 No Grammar  வழங்கும்  Spoken English Program என்பது >முற்றிலும் Grammar இல்லாத, >படிக்க தேவை இல்லாத, >மனப்பாடம் செய்ய தேவை இல்லாத, >விரைவாக ஆங்கிலம் பேச உறுதி அளிக்கும் ஒரு  Spoken English Program  ஆகும்.

 

வேலை தேடுபவர்கள், மாணவர்கள்  விரைவாக, சரளமாக  ENGLISH  பேச ஏன்  NO GRAMMAR-ஐ  தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை கீழே காணலாம்.

இந்தியாவின் முதல் வேலைக்கான சிறப்பு SPOKEN ENGLISH PROGRAM

No Grammar வழங்கும் இந்த Spoken English பயிற்சி வேலை தேடுவோருக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருப்பதனால் வேலை தேடுவோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

100% உறுதியாக ENGLISH-இல் பேச வைக்கிறோம்

No Grammar வழங்கும் இந்த Spoken English பயிற்சியில் Grammar முற்றிலும் இல்லாத காரணத்தால் நீங்கள் 100% உறுதியாக English- இல் சரளமாக பேச முடியும்.

முற்றிலும் GRAMMAR இல்லாத, மிகவும் எளிமையான SPOKEN ENGLISH பயிற்சி

தமிழை நாம் தமிழ் இலக்கணம் (Grammar) கற்று கொண்டு பேசுவதில்லை. அதை போலவே English-ஐயும் நாம் எந்த ஒரு Grammar-ம் இல்லாமல் விரைவாக சரளமாக பேசலாம்.

100% PRACTICE BASED ENGLISH PROGRAM (படிக்க வேண்டியதில்லை )

இது முற்றிலும் Practice Based Spoken English Program என்பதனால் நீங்கள் படிக்க வேண்டியதில்லை மனப்பாடமும் செய்ய வேண்டியதில்லை.

5000+ PRACTICE MATERIALS AND EBOOKS

English சரளமாக பேச Practice முக்கியம் என்பதால், நீங்கள் practice செய்வதற்கு வசதியாக 5000-க்கும் அதிகமான E-Books, Articles, Videos, Audios-களை தருகிறோம்.

ENGLISH PRACTICE செய்வதற்கு வசதியாக உங்களுக்கு இரண்டு நபர்களை நியமிக்கிறோம்.

மற்றவர்களுடன் English-இல் பேசும் ஒருவரால் வேகமாக English கற்றுக்கொள்ள முடியும். எனவே உங்களுடன் English பேசுவதற்கென்றே நாங்கள் 2 நபர்களை நியமிக்கிறோம்.

INTERVIEW CLEAR செய்வதற்கான சிறப்பு பயிற்சிகள்

பெரும்பாலான மாணவர்களுக்கு Interview-க்களில் English-இல் பேச முடியாததால் வேலை கிடைப்பதில்லை. எனவே வேலை தேடும் மாணவர்களுக்கு Interview-க்களை Clear செய்வதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கிறோம்.

தமிழை எப்படி பேச கற்றுகொண்டீர்களோ, அதை போலவே ENGLISH-யையும் பேசலாம்

தமிழ் மொழியை எப்படி பேச வேண்டும் என யாரும் நமக்கு கற்றுக்கொடுக்கவில்லை. Practice மூலம் நாமாகவே பேசுகிறோம். தமிழ் போலவே நீங்கள் English-இல் பேசவும் நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்.

LIFELONG SUPPORT

வாழ்நாள் முழுவதும் நீங்கள் எங்களுடன் இணைந்திருக்கலாம். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் Support வழங்கப்படும்.

Do you know?

உங்களுக்கு தெரியுமா?

சரியாக ENGLISH பேச முடியாத காரணத்தினால் 65% மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய IT வேலை கிடைப்பதில்லை.

90% சதவிகித மக்கள் GRAMMAR கற்றுக்கொண்டு,  அதன் மூலம் ENGLISH  பேச முயல்வதால் அவர்களால் சரளமாக ENGLISH பேச முடிவதில்லை.

0 +

Trained candidates

0 %

Positive reviews

நீங்களும் சரளமாக English பேச வேண்டுமா?

நீங்களும் www.NoGrammar.in மூலம் English பேச வேண்டுமா? மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழ்கண்ட " WhatsApp Now " என்ற  Button-ஐ  Click செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.